ஒரு பேட்டராக நான் சரியாக விளையாடவில்லை - ரோஹித் சர்மா!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான காட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்ததுடன், விளையாடிய 14 போட்டிகளில் 4இல் மட்டுமே வெற்றியைப் பதிவுசெய்து 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் தொடரை நிறைவு செய்துள்ளது.
Advertisement

Read Full News: ஒரு பேட்டராக நான் சரியாக விளையாடவில்லை - ரோஹித் சர்மா!