ஐபிஎல் 2024: அணிகளின் பலம் & பலவீனம் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஓர் பார்வை?
ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழாவின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் தற்போதிலிருந்தே தொடங்கிவிட்டன. அதற்கேற்றவகையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக இத்தொடரை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News