அறிமுக போட்டியில் அசத்திய வித்வாத் கவெரப்பா - வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹீமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை பெட்டிங் செய்ய அழைத்தார்.
Advertisement

Read Full News: அறிமுக போட்டியில் அசத்திய வித்வாத் கவெரப்பா - வைரல் காணொளி!