ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை அணியில் இணைந்த க்ளூஸ்னர்!
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானவது வெற்றிகரமாக 16 சீசன்களைக் கடந்து, 17ஆவது சீசனை நோக்கி நகர்ந்துள்ளது. இதில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா வழிநடத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 5 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளன.
Advertisement

Read Full News: ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை அணியில் இணைந்த க்ளூஸ்னர்!