ஐபிஎல் 2024: க்ளீன் போல்டாகிய டி காக், ஸ்டொய்னிஸ் -வைரல் காணொளி!
இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் இன்று நடைபெறும் 44ஆவது லீக் போட்டியில் கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து, சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்துகின்றனது. லக்னோவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்பட்டவில்லை.
Read Full News: ஐபிஎல் 2024: க்ளீன் போல்டாகிய டி காக், ஸ்டொய்னிஸ் -வைரல் காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News