101 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட எம் எஸ் தோனி - வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ரச்சின் ரவீந்திரா சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி டக் அவுட்டாக, பின்னர் வந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 13 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
Read Full News: 101 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட எம் எஸ் தோனி - வைரல் காணொளி!
கிரிக்கெட்: Tamil Cricket News