காயத்திலிருந்து மீண்ட நிதீஷ் ரானா; கேகேஆர் ரசிகர்கள் மகிழ்ச்சி!
இந்தியாவில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சீசனை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
Advertisement

Read Full News: காயத்திலிருந்து மீண்ட நிதீஷ் ரானா; கேகேஆர் ரசிகர்கள் மகிழ்ச்சி!