ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : முதலிடத்தை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதன்படி நேற்று நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 162 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.