ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது கேகேஆர்!
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் முதல் பாதி கட்டத்தை கடந்து இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் விளையாடிய கேகேஆர் அணி 223 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன்பின் இப்போட்டியின் கடைசி பந்துவரை போராடிய ஆர்சிபி அணி…
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் முதல் பாதி கட்டத்தை கடந்து இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் விளையாடிய கேகேஆர் அணி 223 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன்பின் இப்போட்டியின் கடைசி பந்துவரை போராடிய ஆர்சிபி அணி இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.