முகமது வசீம் அசத்தல் சதம்; ஓமனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது யுஏஇ!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்டு வரும் சர்வதேச டி20 பிரீமியர் கோப்பை தொடர் ஓமனில் நடைபெற்றது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் முன்னேறின. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய யுஏஇ அணிக்கு அலிஷான் ஷராஃபு - கேப்டன் முகமது வசீம் இணை அதிரடியான தொடக்கத்தைக்…
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்பட்டு வரும் சர்வதேச டி20 பிரீமியர் கோப்பை தொடர் ஓமனில் நடைபெற்றது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் முன்னேறின. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய யுஏஇ அணிக்கு அலிஷான் ஷராஃபு - கேப்டன் முகமது வசீம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.