அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய ஸ்டொய்னிஸ்; தட்டித்தூக்கிய ராகுல் சஹார்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 11ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இபோட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் தனது அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு பெவிலியன் திரும்பினார்.
Advertisement
அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய ஸ்டொய்னிஸ்; தட்டித்தூக்கிய ராகுல் சஹார்!