முகமது சிராஜிற்கு ஓய்வளிக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மிக மோசமான தொடராக மாறி வருகிறது. அந்தவகையில் அந்த அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவுசெது புள்ளிப்பட்டியலின் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதிலும் குறிப்பாக அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பந்துவீச்சு துறைதான் இருந்து வருகிறது.
Advertisement
Read Full News: முகமது சிராஜிற்கு ஓய்வளிக்க வேண்டும் - ஹர்பஜன் சிங்!
கிரிக்கெட்: Tamil Cricket News