ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்!
ஐபிஎல் தொடரி 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்திய ரசிகர்களால் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் இத்தொடரில் உலகின் அனைத்து நட்சத்திர வீரர்கள் ஒன்றுசேர்ந்து விளையாடவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல்ச் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது.
Advertisement
Read Full News: ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்!
கிரிக்கெட்: Tamil Cricket News