ஸ்லோ ஓவர் ரேட்: ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம்!

ஸ்லோ ஓவர் ரேட்: ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம்!
அஹ்மதாபாத்தில் நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
Advertisement
Read Full News: ஸ்லோ ஓவர் ரேட்: ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியாவிற்கு அபராதம்!
கிரிக்கெட்: Tamil Cricket News