ஐபிஎல் 2025: ஆர்சிபி அணியில் இணைந்த பிளெசிங் முஸரபானி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் பிளே ஆஃப் சுற்றை நெருங்கிவுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலாஞ்சர்ச் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் முன்னேறிவுள்ளன. இருப்பினும் இதில் எந்த இரு அணிகள் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Advertisement

Read Full News: ஐபிஎல் 2025: ஆர்சிபி அணியில் இணைந்த பிளெசிங் முஸரபானி!