ஐபிஎல் 2025: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சன்ரைசர்ஸ்!

ஐபிஎல் 2025: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சன்ரைசர்ஸ்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News