பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசினர் - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
Advertisement

Read Full News: பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசினர் - ஹர்திக் பாண்டியா!