ஐபிஎல் மெகா ஏலம் 2022: சுழற்பந்து வீச்சாளர்களு குறைந்த மவுசு!

IPL Mega Auction 2022 - Spinners Set Players Sold
ஐபிஎல் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் பெங்களூருவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பேட்டிங், விக்கெட் கீப்பர், ஆல்ரவுண்டர்களுக்கள், வேகப்பந்து விச்சாளர்களுக்கான ஏலம் முடிவடைந்த நிலையில், தற்போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
இதில் யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ராகுல் சஹார் ஆகியோர் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
1) யுஸ்வேந்திர சாஹல் - ராஜஸ்தான் ராயல்ஸ், 6.5 கோடி ரூபாய்
2) ராகுல் சாஹர் - பஞ்சாப் கிங்ஸ், 5.25 கோடி ரூபாய்
3) அமித் மிஸ்ரா - ஏலம் போகவில்லை
4) அடில் ரஷித் - ஏலம் போகவில்லை
5) இம்ரான் தாஹிர் - ஏலம் போகவில்லை
6) குல்தீப் யாதவ் - டெல்லி கேப்பிடல்ஸ், 2 கோடி ரூபாய்
7) முஜீப் சத்ரன் - ஏலம் போகவில்லை
8) ஆடம் ஜம்பா - ஏலம் போகவில்லை
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News