ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில் விளையாடாத இளம் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
இந்நிலையில் ஏலத்தின் இரண்டாம் நாளான இன்று இரண்டாம் கட்ட வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றுவருகிறது. இதில் தற்போது மூன்றாவது சுற்று ஆக்ஸிலரேட்டர் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதில் மொத்தமாக 23 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.
1) முகமது நபி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 1 கோடி ரூபாய்
2) உமேஷ் யாதவ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2 கோடி ரூபாய்
3) ஜேம்ஸ் நீஷம் - ராஜஸ்தான் ராயல்ஸ், 1.5 கோடி ரூபாய்
4) நாதன் கூல்டர்-நைல் - ராஜஸ்தான் ராயல்ஸ், 2 கோடி ரூபாய்
5) இஷாந்த் சர்மா - ஏலம் போகவில்லை
6) கைஸ் அஹ்மத் - ஏலம் போகவில்லை
7) விக்கி ஓஸ்ட்வால் - டெல்லி கேபிடல்ஸ், 20 லட்சம் ரூபாய்
8) ரஸ்ஸி வான் டெர் டுசென் - ராஜஸ்தான் ராயல்ஸ், 1 கோடி ரூபாய்
9) டேரில் மிட்செல் - ராஜஸ்தான் ராயல்ஸ், 75 லட்சம் ரூபாய்
10) சித்தார்த் கவுல் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 75 லட்சம் ரூபாய்
11) ஆண்ட்ரூ டை - ஏலம் போகவில்லை
12) ரோஹன் கதம் - ஏலம் போகவில்லை
13) சமீர் ரிஸ்வி - ஏலம் போகவில்லை
14) பி சாய் சுதர்சன் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 20 லட்சம் ரூபாய்
15) ஆர்யன் ஜூயல் - மும்பை இந்தியன்ஸ், 20 லட்சம் ரூபாய்
16) லுவ்னித் சிசோடியா - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 20 லட்சம் ரூபாய்
17) ஃபேபியன் ஆலன் - மும்பை இந்தியன்ஸ், 75 லட்சம் ரூபாய்
18) டேவிட் வில்லி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 2 கோடி ரூபாய்
19) அமன் கான் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 20 லட்சம் ரூபாய்
20) ஷிவாங்க் வசிஷ்ட் - ஏலம் போகவில்லை
21) ராகுல் சந்திரோல் - ஏலம் போகவில்லை
22) குல்வந்த் கெஜ்ரோலியா - ஏலம் போகவில்லை
23) ஆகாஷ் மத்வால் - ஏலம் போகவில்லை