ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில் விளையாடாத இளம் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
இந்நிலையில் ஏலத்தின் இரண்டாம் நாளான இன்று இரண்டாம் கட்ட வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றுவருகிறது. இதில் தற்போது இரண்டாவது சுற்று ஆக்ஸிலரேட்டர் வீரர்கள் ஏலம் நடைபெற்றது. இதில் மொத்தமாக 50 வீரர்கள் ஏலம் விடப்பட்டனர்.
1) மார்ட்டின் கப்டில் - ஏலம் போகவில்லை
2) பானுகா ராஜபக்ச - ஏலம் போகவில்லை
3) ரோஸ்டன் சேஸ் - ஏலம் போகவில்லை
4) பென் கட்டிங் - ஏலம் போகவில்லை
5) பவன் நேகி - ஏலம் போகவில்லை
6) சீன் அபோட் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2.4 கோடி ரூபாய்
7) அல்ஜாரி ஜோசப் - குஜராத் டைட்டன்ஸ், 2.4 கோடி ரூபாய்
8) தவால் குல்கர்னி - ஏலம் போகவில்லை
9) ரிலே மெரிடித் - மும்பை இந்தியன்ஸ், 1 கோடி ரூபாய்
10) கேன் ரிச்சர்ட்சன் - ஏலம் போகவில்லை
11) ராகுல் புத்தி - ஏலம் போகவில்லை
12) லாரி எவன்ஸ் - ஏலம் போகவில்லை
13) ஆயுஷ் படோனி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 20 லட்சம் ரூபாய்
14) அனீஸ்வர் கௌதம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 20 லட்சம் ரூபாய்
15) பென்னி ஹோவெல் - ஏலம் போகவில்லை
16) ஹேடன் கெர் - ஏலம் போகவில்லை
17) சௌரப் குமார் - ஏலம் போகவில்லை
18) ஷம்ஸ் முலானி - ஏலம் போகவில்லை
19) துருவ் படேல் - ஏலம் போகவில்லை
20) அதிட் ஷெத் - ஏலம் போகவில்லை
21) டேவிட் வைஸ் - ஏலம் போகவில்லை
22) பாபா இந்திரஜித் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 20 லட்சம் ரூபாய்
23) கென்னர் லூயிஸ் - ஏலம் போகவில்லை
24) பிஆர் ஷரத் - ஏலம் போகவில்லை
25) சுஷாந்த் மிஸ்ரா - ஏலம் போகவில்லை
26) சாமிகா கருணாரத்னே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 50 லட்சம் ரூபாய்
27) டேவிட் வில்லி - ஏலம் போகவில்லை
28) ஆசீர்வாதம் முசரபனி - ஏலம் போகவில்லை
29) ஆர் சமர்த் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 20 லட்சம் ரூபாய்
30) அபிஜீத் தோமர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 40 லட்சம் ரூபாய்
31) பிரதீப் சங்வான் - குஜராத் டைட்டன்ஸ், 20 லட்சம் ரூபாய்
32) கௌஷல் தம்பே - ஏலம் போகவில்லை
34) முகேஷ் குமார் சிங் -ஏலம் போகவில்லை
35) பிரதம் சிங் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 20 லட்சம் ரூபாய்
36) ரிட்டிக் சாட்டர்ஜி - பஞ்சாப் கிங்ஸ், 20 லட்சம் ரூபாய்
37) நினாத் ரத்வா - ஏலம் போகவில்லை
38) ஹிருத்திக் ஷோக்கீன் - ஏலம் போகவில்லை
39) ஷஷாங்க் சிங் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 20 லட்சம் ரூபாய்
40) கைல் மேயர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 50 லட்சம் ரூபாய்
41) அமித் அலி - ஏலம் போகவில்லை
42) கரண் ஷர்மா - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 20 லட்சம் ரூபாய்
43) பல்தேஜ் தண்டா - பஞ்சாப் கிங்ஸ், 20 லட்சம் ரூபாய்
44) சவுரப் துபே - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 20 லட்சம் ரூபாய்
45) லலித் யாதவ் - ஏலம் போகவில்லை
46) முகமது அர்ஷத் கான் - மும்பை இந்தியன்ஸ், 20 லட்சம் ரூபாய்
47) அன்ஷ் படேல் - பஞ்சாப் கிங்ஸ்,20 லட்சம் ரூபாய்
48) அசோக் சர்மா - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 55 லட்சம் ரூபாய்
49) அசுதோஷ் சர்மா - ஏலம் போகவில்லை
50) அனுனய் சிங் - ராஜஸ்தான் ராயல்ஸ், 20 லட்சம் ரூபாய்