ஐபிஎல் ஏலம் 2022: சிமர்ஜீத் சிங்கை ஏலம் எடுத்த சென்னை!

IPL Mega Auction - Uncapped Fast Bowlers Set 2 Players Sold
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில் விளையாடாத இளம் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
இந்நிலையில் ஏலத்தின் இரண்டாம் நாளான இன்று இரண்டாம் கட்ட வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றுவருகிறது. இதில் தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
1) யாஷ் தயாள் - குஜராத் டைட்டன்ஸ், 3.2 கோடி ரூபாய்
2) அர்சான் நாக்வாஸ்வல்லா - ஏலம் எடுக்கப்படவில்லை
3) குல்தீப் சென் - ஏலம் எடுக்கப்படவில்லை
4) ஆகாஷ் சிங் - ஏலம் எடுக்கப்படவில்லை
5) சிமர்ஜீத் சிங் - சென்னை சூப்பர் கிங்ஸ், 20 லட்சம் ரூபாய்
6) யாஷ் தாக்கூர் - ஏலம் எடுக்கப்படவில்லை
7) வாசு வட்ஸ் - ஏலம் எடுக்கப்படவில்லை
8) முஜ்தபா யூசுப் - ஏலம் எடுக்கப்படவில்லை
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News