ஐபிஎல் மெகா ஏலம் 2022: இரண்டாம் நாள் ஏலம்; ஏமாற்றமளித்த நட்சத்திர பேட்டர்கள்!
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில் விளையாடாத இளம் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
இந்நிலையில் ஏலத்தின் இரண்டாம் நாளான இன்று இரண்டாம் கட்ட வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றுவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற பேட்டர்களுக்கான ஏலத்தில் ஐடன் மார்கரம், மந்தீப் சிங், ரஹானே ஆகியோர் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
1) ஆரோன் பிஞ்ச்…

1) ஆரோன் பிஞ்ச் - ஏலம் எடுக்கப்படவில்லை
2) மாரன்ஸ் அபுசாக்னே- ஏலம் எடுக்கப்படவில்லை
3) டேவிட் மாலன் - ஏலம் எடுக்கப்படவில்லை
4) ஐடன் மார்க்ரம் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2.6 கோடி ரூபாய்
5) இயோன் மோர்கன் - ஏலம் எடுக்கப்படவில்லை
6) சேதேஷ்வர் புஜாரா - ஏலம் எடுக்கப்படவில்லை
7) அஜிங்க்யா ரஹானே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்,1 கோடி ரூபாய்
8) மன்தீப் சிங் - டெல்லி கேபிடல்ஸ், 1.1 கோர் ரூபாய்
9) சவுரப் திவாரி - ஏலம் எடுக்கப்படவில்லை