ஐபிஎல் மெகா ஏலம் 2022: சர்வதேச போட்டிகளில் இடம்பெறாத பேட்டர்கள்!

IPL Mega Auction - Uncapped Batters Set 2 Players Sold
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில் விளையாடாத இளம் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
இந்நிலையில் ஏலத்தின் இரண்டாம் நாளான இன்று இரண்டாம் கட்ட வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றுவருகிறது. இதில் தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடாத பேட்டர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
1) சச்சின் பேபி - ஏலம் எடுக்கப்படவில்லை
2) ரிக்கி புய் - ஏலம் எடுக்கப்படவில்லை
3) ஹிமான்ஷு ராணா - ஏலம் எடுக்கப்படவில்லை
4) ஹர்னூர் சிங் - ஏலம் எடுக்கப்படவில்லை
5) ஹிம்மத் சிங் - ஏலம் எடுக்கப்படவில்லை
6) ரிங்கு சிங் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 55 லட்சம் ரூபாய்
7) விராட் சிங் - ஏலம் எடுக்கப்படவில்லை
8) மனன் வோஹ்ரா - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 20 லட்சம் ரூபாய்
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News