அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இதுவரை நடந்து முடிந்த இரண்டு டி20 போட்டிகளிலும் அயர்லாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று பெல்ஃபெஸ்டில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக செய்வதாக தீர்மானித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான்: ரஹ்மானுல்லா குர்பாஸ், உஸ்மான் கானி, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, நஜிபுல்லா சத்ரான், முகமது நபி(கே), இப்ராஹிம் சத்ரான், அஸ்மதுல்லா உமர்சாய், ரஷித் கான், நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான்.
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், ஆண்ட்ரூ பால்பிர்னி(கே), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், ஆண்டி