NED vs PAK, 1st ODI: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்!
நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ரோட்டர்டேமில் நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தான்: ஃபக்கர் ஜமான், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கே), முகமது ரிஸ்வான், அகா சல்மான், குஷ்டில் ஷா, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஹாரிஸ் ரவூஃப், நசீம் ஷா.
நெதர்லாந்து: விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், டாம் கூப்பர், பாஸ் டி லீட், ஸ்காட் எட்வர்ட்ஸ்(கே), தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், டிம் பிரிங்கிள், ஆர்யன் தத், வெஸ்லி பாரேசி, விவியன் கிங்மா.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News