அறிமுக போட்டியில் மோசமான சாதனையைப் படைத்த லியாம் மெக்கர்த்தி!

அறிமுக போட்டியில் மோசமான சாதனையைப் படைத்த லியாம் மெக்கர்த்தி!
Ireland vs West Indies 3rd T20I: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் லியாம் மெக்கர்த்தி 4 ஓவர்களில் 81 ரன்களைக் கொடுத்து மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.
Advertisement
Read Full News: அறிமுக போட்டியில் மோசமான சாதனையைப் படைத்த லியாம் மெக்கர்த்தி!
கிரிக்கெட்: Tamil Cricket News