IRE vs ZIM: டாஸ் வென்ற அயர்லாந்து அணி பீல்டிங்!
ஜிம்பாப்வே அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இதில் அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டப்லினில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
அயர்லாந்து (விளையாடும் XI): பால் ஸ்டிர்லிங், கெவின் ஓ பிரையன், ஆண்ட்ரூ பால்பர்னி (கே), கர்டிஸ் கேம்பர், நீல் ராக் , ஷேன் கெட்கேட், சிமி சிங், ஜார்ஜ் டாக்ரெல், கிரேக் யங், பாரி மெக்கார்த்தி, பெஞ்சமின் ஒயிட்.
ஜிம்பாப்வே (விளையாடும் XI): வெஸ்லி மாதெவெரே, தடிவானாஷே மருமணி, ரெஜிஸ் சாகப்வா, டியோன் மியர்ஸ், கிரேக் எர்வின் (கே), மில்டன் ஷும்பா, ரியான் பர்ல், லூக் ஜோங்வே, வெலிங்டன் மசகட்ஸா, டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் ந்கரவா.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News