ஹைலைட்ஸ்: ஜோ ரூட் சதத்தினால் 400 ரன்களை எட்டிய இங்கிலாந்து!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 25ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனாது. அதன்பிம் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்டின் அபார சதத்தால் 8 விக்கெட்டுகள் இழந்து 423 ரன்களை குவித்து இந்திய அணியை விட 345 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்டின் 2ஆம் நாள் ஹைலைட்ஸ் காணொளி.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News