முத்தரப்பு டி20 தொடர்: பால்பிர்னி, டக்கர் அரைசதம்; ஸ்காட்லாந்தை வீழ்த்தியது அயர்லாந்து!
நெதர்லாந்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது போட்டியில் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து அயர்லாந்து அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு இப்போட்டியில் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.
Advertisement