இந்திய அணியின் மேட்ச் வின்னர் அஸ்வின் - ரோஹித் சர்மா புகழாரம்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நாளை நடைபெறவுள்ளது.
Advertisement
Read Full News: இந்திய அணியின் மேட்ச் வின்னர் அஸ்வின் - ரோஹித் சர்மா புகழாரம்!
கிரிக்கெட்: Tamil Cricket News