பிராடிற்காக கண்ணீர் வடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன் - வைரல் காணொளி!
உலகக் கிரிக்கெட்டில் 41 வயதை தொட்டு வேகப்பந்துவீச்சாளராக இந்த நொடியிலும் ஒரு வீரரின் கால்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஓடிக்கொண்டே இருக்கிறது என்றால், அது இங்கிலாந்தின் ஸ்விங் கிங் ஜேம்ஸ் ஆண்டர்சன்தான். தன்னுடைய ஸ்விங் வேகப்பந்து வீச்சால் உலகின் பல முன்னணி பேட்ஸ்மேன்களையும் தடுமாற விட்டு, கிரிக்கெட் ரசிகர்களுக்கு பந்தின் மூலம் கண்காட்சி காட்டியவர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
Advertisement

Read Full News: பிராடிற்காக கண்ணீர் வடித்த ஜேம்ஸ் ஆண்டர்சன் - வைரல் காணொளி!