பிபிஎல் 2024-25: ஃபின் ஆலனிற்கு மான்கட் எச்சரிக்கை கொடுத்த ஓவர்டன்; வைரலாகும் காணொளி!
பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற 17ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி பிரெண்டன் டக்கெட்டின் இறுதிநேர அதிரடியின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்களைச் சேர்த்தது.