வார்த்தை மோதலில் ஜேசன் ராய் - இஃப்திகார்; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் குவாலிஃபையர் சுற்றுக்கு முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஸால்மி, இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் குயிட்டா கிளாடியெட்டர்ஸ் அணிகள் முன்னேறியுள்ளன. இந்நிலையில் இத்தொடரின் கடைசி லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் விளையாடினர்.
Advertisement

Read Full News: வார்த்தை மோதலில் ஜேசன் ராய் - இஃப்திகார்; வைரலாகும் காணொளி!