CT2025: பும்ரா குறித்து வெளியான தகவல்; ரசிகர்கள் அதிர்ச்சி!
ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் எதிர்வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு தொடர்ந்து அதிர்ச்சியளிக்கும் செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன.
Advertisement
Read Full News: CT2025: பும்ரா குறித்து வெளியான தகவல்; ரசிகர்கள் அதிர்ச்சி!
கிரிக்கெட்: Tamil Cricket News