உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
![Jay Shah Announces Rs. 125 Cr Prize Money After T20 World Cup Victory! உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!](https://img.cricketnmore.com/uploads/2024/06/jay-shah-announces-rs-125-cr-prize-money-after-t20-world-cup-victory-lg-lg.jpg)
உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகையை அறிவித்தது பிசிசிஐ!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக நடபெற்று வந்த 9ஆவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement