வெற்றிக்கு நானும் பங்களித்ததில் மகிழ்ச்சி - டேவிட் மாலன்!
வங்கதேச அணிக்கு எதிராக இன்று தர்மசாலா நகரில் நடைபெற்ற நடப்பு உலகக் கோப்பை தொடரின் ஏழாவது லீக் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
Advertisement

Read Full News: வெற்றிக்கு நானும் பங்களித்ததில் மகிழ்ச்சி - டேவிட் மாலன்!