விராட் கோலி, பாபர் ஆசாம் சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்!

விராட் கோலி, பாபர் ஆசாம் சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
Advertisement
Read Full News: விராட் கோலி, பாபர் ஆசாம் சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்!
கிரிக்கெட்: Tamil Cricket News