இனி பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் - ஜோஸ் பட்லர்!
உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இங்கிலாந்து அணி, தொடர் தோல்வியால் முதல் அணியாக உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இந்த நிலையில் தட்டு தடுமாறி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றது.
Advertisement

Read Full News: இனி பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன் - ஜோஸ் பட்லர்!