தனது கனவு அணிக்கான ஐந்து வீரர்களை தேர்வு செய்த ஜோஸ் பட்லர்; விராட் கோலிக்கு இடமில்லை!
இந்தியவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக இங்கிலாந்து உள்ளது. இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் சாம் கரன் வருகிறார். இதற்கடுத்து ஆல்ரவுண்டர் வோக்ஸ், ஆதில் ரஷீத், மார்க் வுட் ஆகியோர் வருகிறார்கள். இவர்கள் எல்லோருமே பேட்டிங் செய்யக் கூடியவர்கள். இவர்களால் பெரிய ஷாட்கள் விளையாட முடியும்.
Advertisement