முதல் பந்திலேயே விக்கெட்; சாதனைப் படைத்த ஷமர் ஜோசப்!
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் கிரைக் பிராத்வெயிட் 13 ரன்களில் வெளியேற சந்தர்ப்பால் 6 ரன்களில் வெளியேறினார்.
Advertisement

Read Full News: முதல் பந்திலேயே விக்கெட்; சாதனைப் படைத்த ஷமர் ஜோசப்!