CT 2025: வீரேந்தர் சேவாக்கின் சாதனையை முறியடித்த ஜோஷ் இங்கிலிஸ்!

CT 2025: வீரேந்தர் சேவாக்கின் சாதனையை முறியடித்த ஜோஷ் இங்கிலிஸ்!
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வ்ரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது ரசிகர்களில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் இத்தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியானது விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடந்து முடிந்தது.
Advertisement
Read Full News: CT 2025: வீரேந்தர் சேவாக்கின் சாதனையை முறியடித்த ஜோஷ் இங்கிலிஸ்!
கிரிக்கெட்: Tamil Cricket News