கேன் வில்லியம்சனுக்கு பதிலாக டாம் பிளெண்டல் அணியில் சேர்ப்பு?
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து தங்களின் முதல் 3 போட்டிகளிலும் வென்று ஹாட்ரிக் வெற்றிகளை பதிவு செய்து புள்ளி அசத்தி வருகிறது. முன்னதாக அந்த அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் கடந்த 2023 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே கேட்ச் பிடிக்கும் போது காயத்தை சந்தித்து வெளியேறியதை மறக்க முடியாது.
Advertisement
Read Full News: கேன் வில்லியம்சனுக்கு பதிலாக டாம் பிளெண்டல் அணியில் சேர்ப்பு?
கிரிக்கெட்: Tamil Cricket News