PSL 2023: கராச்சி கிங்ஸ் பேட்டிங் தேர்வு!

Karachi Kings have won the toss and have opted to bat!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - லாகூர் கலந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
லாகூரிலுள்ளா கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள கராச்சி கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
லாகூர் கலந்தர்ஸ்: அப்துல்லா ஷஃபிக், ஃபகார் ஸமான், கம்ரான் குலாம், சாம் பில்லிங்ஸ், ஹுசைன் தலாத், டேவிட் வைஸ்(கே), ஷேன் டாட்ஸ்வெல், ரஷித் கான், ஹாரிஸ் ரவுஃப், தில்பர் ஹுசைன், ஸமான் கான்.
கராச்சி கிங்ஸ்: ஹைதர் அலி, முஹம்மது அக்லக், தயப் தாஹிர், சோயிப் மாலிக், இமாத் வாசிம்(கே), பென் கட்டிங், இர்ஃபான் கான், ஜேம்ஸ் புல்லர், இம்ரான் தாஹிர், முகமது உமர், அகிஃப் ஜாவேத்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News