ஐஎல்டி20 எலிமினேட்டர்: டாஸ் வென்ற எமிரேட்ஸ் பந்துவீச்சு!

Kieron Pollard Wins Coin Toss As MI Emirates Opt To Bowl First Against Dubai Capitals In ILT20 Eliminator
ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்றுவந்த ஐஎல்டி20 லீக் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் எம்ஐ எமிரேட்ஸ் - துபாய் கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள எம்ஐ எமிரேட்ஸ் அணி கேப்டன் கீரென் பொல்லார்ட் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
எம்ஐ எமிரேட்ஸ்: ஆண்ட்ரே ஃபிளெட்சர், முஹம்மது வசீம், லோர்கன் டக்கர், நிக்கோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட்(கே), டான் மவுஸ்லி, டுவைன் பிராவோ, ரஷித் கான், ட்ரெண்ட் போல்ட், ஜாகூர் கான், ஃபசல்ஹாக் ஃபரூக்கி.
துபாய் கேப்பிட்டல்ஸ்: ஜார்ஜ் முன்சி, ராபின் உத்தப்பா, சிக்கந்தர் ராஸா, தசுன் ஷனகா, ரோவ்மன் பவல், யூசுப் பதான்(கே), ஆடம் ஜம்பா, பிரெட் கிளாசென், ஜேக் பால், ஹஸ்ரத் லுக்மான், அகிஃப் ராஜா.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News