ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை நிறைவு செய்தார் கேஎல் ராகுல்!
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 35ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement

Read Full News: ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை நிறைவு செய்தார் கேஎல் ராகுல்!