தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்ட கேஎல் ராகுல்; வைரலாகும் காணொளி!
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடர் முதல் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் அணியின் தலைமை பயிற்சியாளாராக செயல்படுகிறார். மேலும் இத்தொடருக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதுடன், இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு சலசலப்புகளையும் ஏற்படுத்தியது.
Advertisement

Read Full News: தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்ட கேஎல் ராகுல்; வைரலாகும் காணொளி!