முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய அணியில் கிராந்தி கௌத் சேர்ப்பு!
இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் ஐந்தாவது லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியை லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி எதிர்கொள்ளவுள்ளது.
Advertisement

Read Full News: முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய அணியில் கிராந்தி கௌத் சேர்ப்பு!