அஸ்வினின் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!

அஸ்வினின் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Advertisement
Read Full News: அஸ்வினின் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்!
கிரிக்கெட்: Tamil Cricket News