உலகக்கோப்பை 2023: சங்கக்காராவின் சதனையை தகர்த்த குசால் மெண்டிஸ்!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது லீக் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதி வருகின்றன. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இந்த போட்டி அனைவரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ளது.
Advertisement
Read Full News: உலகக்கோப்பை 2023: சங்கக்காராவின் சதனையை தகர்த்த குசால் மெண்டிஸ்!
கிரிக்கெட்: Tamil Cricket News