சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய லாரா வோல்வார்ட்!
![Laura Wolvaardt Becomes The First Woman To Score A Test Odi And T20i Hundred In The Same Year! சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய லாரா வோல்வார்ட்!](https://img.cricketnmore.com/uploads/2024/07/Laura-Wolvaardt-lg1-lg.jpg)
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை நிகழ்த்திய லாரா வோல்வார்ட்!
இந்திய மகளிர் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியானது தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 603 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News
Advertisement